Thursday, 31 March 2022

CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம்புவீர்களா?
 அதனை அறிந்தவர்கள் மட்டுமே இந்த தொழிலில் நிலைக்க முடியும் வருமானம் ஈட்டமுடியும் , ஜெயிக்கவும் முடியும்....

நீங்கள் ஒரு சிறு முதலீட்டாளர் என்றால் நீங்கள் உங்கள் சிறு முதலீட்டை வைத்துக்கொண்டு பாரக்ஸ் மட்டும் கிறிப்டாவில் நிரந்தர வருமானம் பெற முடியும் என்று பல யூடியூப் சேனல்கள் பார்த்து முதலீடு செய்தவர் என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் எண்ணத்தை மாற்ற வேண்டும் ஏனென்றால் CRYPTO மற்றும் forex என்பது முழுக்க முழுக்க பெரும் முதலீட்டாளர்களுக்கான ஒரு வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாகும்.. பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் நிரந்தர வருமானத்தை எப்பொழுதும் பெறமுடியும் சிறு முதலீட்டாளர்கள் இதில் நிலைக்கவும் நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு 99% வாய்ப்புக் கிடையாது..

இந்த சூட்சமத்தை அறியாமல் பல சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியாமல் வெளியே செல்வதுடன் இந்த தொழிலின் மீதான நம்பிக்கையையும்  இழக்கின்றனர்...

நீங்கள் நினைப்பது போல் கிரிப்டோ மட்டும் பாரக்ஸ் என்பது பெட்டிக்கடை தொழில் அல்ல ... இது நூற்றுக்கு நூறு சதவீதம் சூப்பர் மார்க்கெட் அளவுக்கு முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் நிரந்தர வருமானத்தை பெற முடியும் என்பதை எப்போது உணர்ந்து முதலீடு செய்கிறீர்களோ அப்பொழுது மட்டுமே நீங்கள் நிலையான வருமானத்தை பெற முடியும்...

ஒன்று நீங்கள் தனிநபராக மிகப்பெரிய முதலீட்டை செய்து இந்த தொழிலை செய்ய வேண்டும் அல்லது உங்கள் நண்பர் நான்கைந்து பேரை இணைத்து அந்த பெரிய முதலீட்டை திரட்டி இந்த தொழிலை செய்ய வேண்டும் இந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் நீங்கள் இந்த CRYPTO மற்றும் FOREX தொழில் எக்காலத்திலும் ஜெயிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...

ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடில் இதுதான் உண்மை நீங்கள் பெரிய முதலீட்டுடன் வரும்பொழுது நிரந்தர லாபத்தை பெற முடியும்..

மேலும் கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்ஐ பற்றி அறிந்துகொள்ள
 அறிந்துகொண்டு முதலீடு செய்து வருமானம் பெற இந்த வாட்ஸப் குழுவில் இணைந்து  கொள்ளலாம்

No comments:

Post a Comment

CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம...