Tuesday, 29 March 2022

கிரிப்டோவில்-வில் இனியும் ஏமாறாதீர்கள்...

CRYPTO-வில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வைத்து உள்ளே வந்து இனியும் ஏமாறாதீர்கள் ...ஏனென்றால் அதற்கான காலங்கள் எல்லாம் நாம் தாண்டி வந்துவிட்டோம்.. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கற்றுக்கொள்ள அனைத்து வழிகளும் உள்ளது.. கிரிப்டோவை நீங்கள் ஒரு தொழிலாக நினைத்து அதை முழுவதுமாக கற்றுக்கொண்டு முதலீடு செய்வதன் மூலம் நீங்களே ஏமாறாமல் வருமானம் ஈட்டலாம்.

இனிவரும் இளைய தமிழ் சமூகம் இனியும் கிரிப்டோவில் ஏமாறக் கூடாது, நிரந்தர வருமானம் ஈட்டலாம் என்ற ஒரே நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் 
INFINITY CRYPTO INVESTMENT CONSULTANCY

கிர்ப்டோ என்பது அறிவு சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் தொழில் என்று நீங்கள் எண்ண வேண்டாம் ஒரு இஞ்சினியர் ஆவதற்கு நான்கு வருட படிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் CRYPTO-வை நீங்கள் தொழிலாக செய்ய முயற்சிக்கும் பொழுது அதற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு  தேவைப்படுகிறது
 கற்றுக் கொள்வதற்காக...

இன்று நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் கிரிப்டோவை பற்றி சொல்லிக் கொண் டுள்ளன அத்தனையும் ரெஃபரல் (REFERAL) லிங்க்காக மட்டுமே.. நீங்கள் இழப்பு ஏற்படும் பொழுது அதற்கான பதிலை அவர்கள் யாரும் தர முன்வருவதில்லை..

நீங்கள் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றால் 1 முதல் 12 வரை முடித்துவிட்டு பிறகு இன்ஜினியரிங்  எடுத்து அதற்கு நான்கு வருட காலங்கள் படித்து முடித்துவிட்டு ஒரு டிகிரி சர்டிபிகேட் உடன் வெளியே வரும்போதுதான் நீங்கள் இன்ஜினியராக அங்கீகரிக்கப்படுவீர்கள். அதன் பிறகும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு கட்டடங்களை பிராஜக்ட் ஆக எடுத்து செய்து முடிக்கப்படும் பொழுது நீங்கள் முழுமையான இன்ஜினியராக ஆவீர்கள்..

கிரிபடோவில் எதையும் தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது என்பது நீங்கள் இன்ஜினியரிங் முடிக்காமல் கட்டிடம் கட்டுவதற்கு சமம்..  எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிடம் சரிந்து விழுகலாம்..

தவறு நம்மீதே தவிர கிரிப்டோவின் மீது அல்ல..

எனவே நீங்கள் கிரிப்டோவை பற்றி கற்றுக்கொள்வதக்காக ஒரு கால அளவை கொடுங்கள்.. யாரோ ஒருவர் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று அதில் முதலீடு செய்து ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் தவற விடாதீர்கள்.. கற்றுக்கொள்ளுங்கள்.. அதற்கான கால அளவை கொடுங்கள்.. எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் தொழிலாக இருக்கும் அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்..

அனுபவம் மிக்க எங்களால் முதலிலிருந்து கிற்படோவை பற்றி உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக இந்த கன்சல்டன்சி உருவாக்கப்பட்டுள்ளது அதன் வாட்ஸ்அப் குரூப நம்பரை
 இதனுடன் இணைத்துள்ளேன் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்துகொள்ளலாம்.. எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம்..




யுவராஜ் 
9942078206
WhatsApp paaniddu then call பண்ணுங்க..





No comments:

Post a Comment

CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம...