நீங்க கிரிப்டோ முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதற்கு தகுதியில்லாதவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
இது எவ்வாறு நடக்குதுன்னு யோசித்திருக்கிறீர்களா ?
ஏன் இந்தியாவில் மட்டும் இது மாதிரி ஸ்கேம் (SCAM) நடக்குதுன்னு யோசித்திருக்கிறீர்களா?
வெளிநாடுகளில் உள்ளவங்க இப்ப இருக்கிற கால சூழ்நிலைக்கேற்ப டிஜிட்டல் முறையில் ஏமாத்த முயற்சிக்கிறார்கள்.. அவங்க ஒரு குழுவா இருந்து 100 பேர் 200 பேர் இருப்பாங்க காலத்துக்குத் தகுந்தமாதிரி யோசிச்சு ஏமாத்துவாங்க அதுக்கு இந்தியாவிலுள்ள பலிகடா ஆக்கப் படுகிறார்கள்.. ஏன் என்றால் இந்தியாவில் இருக்கிறவங்களுக்கு பணத்தேவை அதிகம் மேலும் நிறைய பணத்தை ஒரே இடத்தில் ஏமாற்றுவதை விட இந்த மாதிரி சின்னச்சின்ன ஆட்களை ஏமாற்றி அதன் மூலமா அவங்க வேற எங்கயும் போயி புகார் அளிக்க முடியாது அதுதன் அவங்களோட மெயின் கான்செப்ட்...
இது ஒரு வகையான எம்எல்எம் தான் இதில் யார் பாதிக்கப்படுவார்கள்? யார் லாபம் அடைவார்கள், என்று நீங்க யூகிக்கவே முடியாது.. ஏமாந்தவர்கள் அப்படியே போயிருவாங்க.. ஆனா இத ரெஃபர் (REFER) பண்றவங்க எந்த வகையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள்.. ஏன்னா அவங்க மூலமா REFER பண்றப்போ அவங்க , அவங்க INVESTMENT AH இலாபத்துடன் எடுத்திருப்பாங்க.. வர்ற வரைக்கும் லாபம்.. அப்புறம் என்ன சொல்லுவாங்க இந்த மாதிரி சம்பாதிக்கிறது ரொம்ப ரிஸ்க் உள்ளது அப்படின்னு ஒரு word ah உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க மேலும் இந்த மாதிரி விஷயத்தில் ரிஸ்க் எடுக்குறது உங்களோட சொந்த முயற்சி அப்படீன சொல்லிடுவாங்க. ஆனா அதுக்கு முன்னாடி நம்மளுக்கு இந்த அளவுக்கு பர்சன்டேஜ் வரும் இந்த அளவுக்கு லாபம் வரும் அவ்வளவு கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்
என்று ஆசையை தூண்டி விடுவார்கள் ..அதனால் தான் இதை ரெபர் பண்றவங்க என்னைக்குமே REFER பண்ணிட்டே இருப்பாங்க.. ஏமாறவங்க ஏமாந்து கொண்டேயிருக்கிறார்கள்.. இப்போ நாம ஏமாந்து இருக்கிறது IPCல..
இப்போ எல்லாம் இந்தியா வழியும் இதே மாதிரி ஒரு குரூப் சேர்ந்து மக்களை ஏமாற்ற கூட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு அவங்க கையில் எடுத்திருக்கிறார் ஆயுதம் பாரக்ஸ் அப்புறம் கிரிப்டோ..
IPC ல பணத்தை இழந்ததற்கு அவங்க சொல்ற REASON நாங்க அப்பவே சொன்னேன் இந்த கம்பெனி ரிஸ்க் இருக்கு அப்படின்னு நாம வேற நல்ல பிராஜக்ட் தேடுரோம் அப்படின்னு சொல்றது இது எவ்வளவு பெரிய ஸ்கேன் அப்படின்னு நீங்க உணர்ந்து கொள்ளணும்..
இந்த மாதிரியான ஏமாற்றும் நபர்கள், ஏமாற்றும் விஷயங்கள், ஏமாற்றும் பிராஜெக்ட்கள்,
இதிலிருந்து நாம தப்பிக்கணும்னா.. கண்டிப்பா இதுக்கு ஒரே வழி நாம இந்த கிரிப்டோ ஃபீல்டு ah முழுசா கத்துக்கணும்...
அப்படி கத்துக்கணும்னு அதற்கு கொஞ்சம் காலம் ஆகும் குறைந்தது 6 முதல் ஒரு வருட காலம் ..நீங்கள் முதலீடு செய்யாமல் கத்துக்கணும்.. அதுக்கு பிறகு தான் நீங்கள் முதலீடு செய்யணும்...இல்ல நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் எனக்கு பணம் போட்ட தர்றாங்க அப்படின்னு நீங்க டிராவல் பண்ணிட்டே இருந்தீங்கன்னா ஒரு கட்டத்துக்கு மேல நீங்க மிகப் பெரிய கடன்காரனாக இருப்பீங்க எல்லார்கிட்டயும் வாங்கி போட்ட பணத்தை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீங்க.. இது அடுத்தடுத்த கட்டங்களுக்கு போயி உங்களோட வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள்..
நீங்க முதலீடு செய்து வருமானம் ஈட்டனும் என்று நினைப்பவரா? அந்த எண்ணம் உள்ள அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் நாம் ஒரு விஷயத்தை சரியா தவறா என டிஸ்கஸ் செய்ய முடியும் ..அதுக்கு நாம எல்லாரும் ஒரு குரூப்ல இருக்கணும்..
https://chat.whatsapp.com/DXW4nDw0mHS6Y3W61OWvGV
CANTACT
யுவராஜ் (yuvaraj)
9942078206 (WhatsApp msg பண்ணுங்க)
No comments:
Post a Comment