நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்..
ஆனால் உள்ளே வரும் 100 முதலீட்டாளர்களில் 70% பேர் கிரிப்டோ வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சென்று விடுகின்றனர்? இதற்கு காரணம் என்ன?
அதுக்கான காரணம் MINDSET(மைண்ட் செட்) தான்..
ஆம் .பெரும்பாலானோர் கிரிப்டோவில் முதலீடு செய்தால் ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று மைண்ட் செட்டில் தான் உள்ளே வருகின்றனர்..
ஐந்தாயிரம் பத்தாயிரம் முதலீடு செய்து முதலில் TRAIL பார்க்கலாம் என்று தான் இங்கே காலடி எடுத்து வைக்கின்றனர், மேலும் குறைந்த முதலீட்டில் குறைந்த நேரத்தில் மிகப்பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம் என்று இவர்களே நினைத்துக் கொண்டு வருகின்றனர்..அதை மூளையில் செட் செய்துவிடுகிறார்கள்.. ஆனால் அவ்வாறு நடக்காத போது இதை பொய் என்று நினைத்துவிட்டு அதை விட்டு வெளியேறி விடுகின்றனர் 70% பேர்...
ஆனால் கிரிப்டோவில் நீங்கள் தொடர அதை பற்றிய புரிதலும் அனுபவம் தேவை என்பதை உணராமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டும் இங்கு காலடி எடுத்து வைக்கின்றனர்.அதுவும் யாரோ சொல்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திறகாக இங்கே வந்து முதலீடு செய்கின்றனர்..
கிரிப்டோ என்பது மற்ற தொழில்களை போல இதுவும்..ஒரு மிகச் சிறந்த தொழில் அதை சரியான முறையில் செய்வதன்மூலம் நாம் ஒரு நிரந்தர லாபத்தை பெற முடியும்..
மேலும் கிரிப்டோ பற்றிய புரிதல் மிகவும் அவசியம் ... அதைப் கற்றுக் கொள்வதற்கான காலமும் மிகவும் முக்கியம்..
மேலும் தெரிந்துகொள்ள telegram group இல் இணைந்தது கொள்ளவும்
https://t.me/Crypto_Arasan
No comments:
Post a Comment