கிரிப்டோ என்பது டிஜிட்டல் காயின்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் பெயர்..
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்த மார்க்கெட் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பையும் நிலைத்தன்மையும் உச்சத்தையும் எட்டியுள்ளது
ஒரு சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கரன்சி ஆக கிரிப்டோ காயின்கள் உள்ளது மேலும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது..
மேலும் ஒரு விஷயம் கிரிப்டோ காயின்களை கொண்டு உலகின் எந்தவொரு நாடுகளிலும் நாம் ஹோட்டல் புக் செய்ய முடியும் என்பதே
இதன் அபார வளர்ச்சி..
மேலும் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ், ஹோட்டல் புக்கிங் , பிளைட் டிக்கெட் புக்கிங், கரண்ட் பில் கூட கட்ட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்..
உலகில் உள்ள எந்த தொழிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இதில் உள்ளது.. முதலீட்டாளர்கள் மட்டுமே இதன் முதலாளிகள்... முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த காய்ன்களை ஏற்ற முடியும் இறக்கவும் முடியும்.. எந்த ஒரு அரசாங்கத்துக்கும் கட்டுப்படாது.. அரசாங்கங்கள் தான் இதை ஏற்றுக் கொண்டுள்ளன..
பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு EXCHANGES செயல்படுகின்றன.. பாதுகாப்பான காயிங்கள் நிறைய உள்ளன..
மேலும் தகவல்களுக்கு telegram group il இணைந்து கொள்ளவும்..
https://t.me/Crypto_Arasan
No comments:
Post a Comment