Thursday 31 March 2022

CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம்புவீர்களா?
 அதனை அறிந்தவர்கள் மட்டுமே இந்த தொழிலில் நிலைக்க முடியும் வருமானம் ஈட்டமுடியும் , ஜெயிக்கவும் முடியும்....

நீங்கள் ஒரு சிறு முதலீட்டாளர் என்றால் நீங்கள் உங்கள் சிறு முதலீட்டை வைத்துக்கொண்டு பாரக்ஸ் மட்டும் கிறிப்டாவில் நிரந்தர வருமானம் பெற முடியும் என்று பல யூடியூப் சேனல்கள் பார்த்து முதலீடு செய்தவர் என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் எண்ணத்தை மாற்ற வேண்டும் ஏனென்றால் CRYPTO மற்றும் forex என்பது முழுக்க முழுக்க பெரும் முதலீட்டாளர்களுக்கான ஒரு வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாகும்.. பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் நிரந்தர வருமானத்தை எப்பொழுதும் பெறமுடியும் சிறு முதலீட்டாளர்கள் இதில் நிலைக்கவும் நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு 99% வாய்ப்புக் கிடையாது..

இந்த சூட்சமத்தை அறியாமல் பல சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்ட முடியாமல் வெளியே செல்வதுடன் இந்த தொழிலின் மீதான நம்பிக்கையையும்  இழக்கின்றனர்...

நீங்கள் நினைப்பது போல் கிரிப்டோ மட்டும் பாரக்ஸ் என்பது பெட்டிக்கடை தொழில் அல்ல ... இது நூற்றுக்கு நூறு சதவீதம் சூப்பர் மார்க்கெட் அளவுக்கு முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் நிரந்தர வருமானத்தை பெற முடியும் என்பதை எப்போது உணர்ந்து முதலீடு செய்கிறீர்களோ அப்பொழுது மட்டுமே நீங்கள் நிலையான வருமானத்தை பெற முடியும்...

ஒன்று நீங்கள் தனிநபராக மிகப்பெரிய முதலீட்டை செய்து இந்த தொழிலை செய்ய வேண்டும் அல்லது உங்கள் நண்பர் நான்கைந்து பேரை இணைத்து அந்த பெரிய முதலீட்டை திரட்டி இந்த தொழிலை செய்ய வேண்டும் இந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் நீங்கள் இந்த CRYPTO மற்றும் FOREX தொழில் எக்காலத்திலும் ஜெயிக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...

ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடில் இதுதான் உண்மை நீங்கள் பெரிய முதலீட்டுடன் வரும்பொழுது நிரந்தர லாபத்தை பெற முடியும்..

மேலும் கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்ஐ பற்றி அறிந்துகொள்ள
 அறிந்துகொண்டு முதலீடு செய்து வருமானம் பெற இந்த வாட்ஸப் குழுவில் இணைந்து  கொள்ளலாம்

Tuesday 29 March 2022

கிரிப்டோவில்-வில் இனியும் ஏமாறாதீர்கள்...

CRYPTO-வில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வைத்து உள்ளே வந்து இனியும் ஏமாறாதீர்கள் ...ஏனென்றால் அதற்கான காலங்கள் எல்லாம் நாம் தாண்டி வந்துவிட்டோம்.. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கற்றுக்கொள்ள அனைத்து வழிகளும் உள்ளது.. கிரிப்டோவை நீங்கள் ஒரு தொழிலாக நினைத்து அதை முழுவதுமாக கற்றுக்கொண்டு முதலீடு செய்வதன் மூலம் நீங்களே ஏமாறாமல் வருமானம் ஈட்டலாம்.

இனிவரும் இளைய தமிழ் சமூகம் இனியும் கிரிப்டோவில் ஏமாறக் கூடாது, நிரந்தர வருமானம் ஈட்டலாம் என்ற ஒரே நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் 
INFINITY CRYPTO INVESTMENT CONSULTANCY

கிர்ப்டோ என்பது அறிவு சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் தொழில் என்று நீங்கள் எண்ண வேண்டாம் ஒரு இஞ்சினியர் ஆவதற்கு நான்கு வருட படிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் CRYPTO-வை நீங்கள் தொழிலாக செய்ய முயற்சிக்கும் பொழுது அதற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு  தேவைப்படுகிறது
 கற்றுக் கொள்வதற்காக...

இன்று நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் கிரிப்டோவை பற்றி சொல்லிக் கொண் டுள்ளன அத்தனையும் ரெஃபரல் (REFERAL) லிங்க்காக மட்டுமே.. நீங்கள் இழப்பு ஏற்படும் பொழுது அதற்கான பதிலை அவர்கள் யாரும் தர முன்வருவதில்லை..

நீங்கள் இன்ஜினியர் ஆக வேண்டும் என்றால் 1 முதல் 12 வரை முடித்துவிட்டு பிறகு இன்ஜினியரிங்  எடுத்து அதற்கு நான்கு வருட காலங்கள் படித்து முடித்துவிட்டு ஒரு டிகிரி சர்டிபிகேட் உடன் வெளியே வரும்போதுதான் நீங்கள் இன்ஜினியராக அங்கீகரிக்கப்படுவீர்கள். அதன் பிறகும் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு கட்டடங்களை பிராஜக்ட் ஆக எடுத்து செய்து முடிக்கப்படும் பொழுது நீங்கள் முழுமையான இன்ஜினியராக ஆவீர்கள்..

கிரிபடோவில் எதையும் தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்வது என்பது நீங்கள் இன்ஜினியரிங் முடிக்காமல் கட்டிடம் கட்டுவதற்கு சமம்..  எப்பொழுது வேண்டுமானாலும் கட்டிடம் சரிந்து விழுகலாம்..

தவறு நம்மீதே தவிர கிரிப்டோவின் மீது அல்ல..

எனவே நீங்கள் கிரிப்டோவை பற்றி கற்றுக்கொள்வதக்காக ஒரு கால அளவை கொடுங்கள்.. யாரோ ஒருவர் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்று அதில் முதலீடு செய்து ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் தவற விடாதீர்கள்.. கற்றுக்கொள்ளுங்கள்.. அதற்கான கால அளவை கொடுங்கள்.. எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் தொழிலாக இருக்கும் அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்..

அனுபவம் மிக்க எங்களால் முதலிலிருந்து கிற்படோவை பற்றி உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக இந்த கன்சல்டன்சி உருவாக்கப்பட்டுள்ளது அதன் வாட்ஸ்அப் குரூப நம்பரை
 இதனுடன் இணைத்துள்ளேன் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்துகொள்ளலாம்.. எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கலாம்..




யுவராஜ் 
9942078206
WhatsApp paaniddu then call பண்ணுங்க..





IPC மூலமா இதெல்லாம் பாடம் நமக்கு...

இந்த ARTICLE AH முழுசா படிக்கக் கூட முடியாத பொறுமை இல்லைன்னா.
 நீங்க கிரிப்டோ முதலீடு செய்து வருமானம் ஈட்டுவதற்கு தகுதியில்லாதவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

IPC ( intelligence prime capital) இது மூலமா நீங்க என்னென்ன பாடம் எல்லாம் கத்துக்கிட்டீங்க... அதை சரி பண்ணி travel பண்ணுனா நீங்க கிரிப்டோ மற்றும் பாரக்ஸ் ல நிலைக்கலாம்..இல்லை எனக்கு இது மாதிரி இன்னொன்னு  கிடைக்குது நான் அதுல போட்டு லாபம் சம்பாதிக்கலானு நெனைச்சீங்கனா.. அப்படினா நீங்க இன்னொரு தடவை ஏமாறத் தயாரா இருக்கீங்கன்னு அர்த்தம்...

இது எவ்வாறு நடக்குதுன்னு யோசித்திருக்கிறீர்களா ?
ஏன் இந்தியாவில் மட்டும் இது மாதிரி ஸ்கேம் (SCAM) நடக்குதுன்னு யோசித்திருக்கிறீர்களா?

வெளிநாடுகளில் உள்ளவங்க இப்ப இருக்கிற கால சூழ்நிலைக்கேற்ப டிஜிட்டல் முறையில் ஏமாத்த முயற்சிக்கிறார்கள்.. அவங்க ஒரு குழுவா இருந்து 100 பேர் 200 பேர் இருப்பாங்க காலத்துக்குத் தகுந்தமாதிரி யோசிச்சு ஏமாத்துவாங்க அதுக்கு இந்தியாவிலுள்ள  பலிகடா ஆக்கப் படுகிறார்கள்.. ஏன் என்றால் இந்தியாவில் இருக்கிறவங்களுக்கு பணத்தேவை அதிகம் மேலும் நிறைய பணத்தை ஒரே இடத்தில் ஏமாற்றுவதை விட இந்த மாதிரி சின்னச்சின்ன ஆட்களை ஏமாற்றி அதன் மூலமா அவங்க வேற எங்கயும் போயி புகார் அளிக்க முடியாது அதுதன் அவங்களோட மெயின் கான்செப்ட்...

இது ஒரு வகையான எம்எல்எம் தான் இதில் யார் பாதிக்கப்படுவார்கள்? யார் லாபம் அடைவார்கள், என்று நீங்க யூகிக்கவே முடியாது.. ஏமாந்தவர்கள் அப்படியே போயிருவாங்க.. ஆனா இத ரெஃபர் (REFER) பண்றவங்க எந்த வகையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள்.. ஏன்னா அவங்க மூலமா REFER பண்றப்போ அவங்க , அவங்க INVESTMENT AH இலாபத்துடன் எடுத்திருப்பாங்க.. வர்ற வரைக்கும் லாபம்.. அப்புறம் என்ன சொல்லுவாங்க இந்த மாதிரி சம்பாதிக்கிறது ரொம்ப ரிஸ்க் உள்ளது அப்படின்னு ஒரு word ah உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க மேலும் இந்த மாதிரி விஷயத்தில் ரிஸ்க் எடுக்குறது உங்களோட சொந்த முயற்சி அப்படீன சொல்லிடுவாங்க. ஆனா அதுக்கு முன்னாடி நம்மளுக்கு இந்த அளவுக்கு பர்சன்டேஜ் வரும் இந்த அளவுக்கு லாபம் வரும் அவ்வளவு கிடைக்கும், இவ்வளவு கிடைக்கும்
என்று ஆசையை தூண்டி விடுவார்கள் ..அதனால் தான் இதை ரெபர் பண்றவங்க என்னைக்குமே REFER பண்ணிட்டே இருப்பாங்க.. ஏமாறவங்க ஏமாந்து கொண்டேயிருக்கிறார்கள்.. இப்போ நாம ஏமாந்து இருக்கிறது IPCல..

இப்போ எல்லாம் இந்தியா வழியும் இதே மாதிரி ஒரு குரூப் சேர்ந்து மக்களை ஏமாற்ற கூட்டம் அதிகரிச்சுட்டே இருக்கு அவங்க கையில் எடுத்திருக்கிறார் ஆயுதம் பாரக்ஸ் அப்புறம் கிரிப்டோ..

 IPC ல பணத்தை இழந்ததற்கு அவங்க சொல்ற REASON நாங்க அப்பவே சொன்னேன் இந்த கம்பெனி ரிஸ்க் இருக்கு அப்படின்னு நாம வேற நல்ல பிராஜக்ட் தேடுரோம் அப்படின்னு சொல்றது இது எவ்வளவு பெரிய ஸ்கேன் அப்படின்னு நீங்க உணர்ந்து கொள்ளணும்..

இந்த மாதிரியான ஏமாற்றும் நபர்கள், ஏமாற்றும் விஷயங்கள், ஏமாற்றும் பிராஜெக்ட்கள்,
 இதிலிருந்து நாம தப்பிக்கணும்னா.. கண்டிப்பா இதுக்கு ஒரே வழி நாம இந்த கிரிப்டோ ஃபீல்டு ah முழுசா கத்துக்கணும்...

அப்படி கத்துக்கணும்னு அதற்கு கொஞ்சம் காலம் ஆகும் குறைந்தது 6 முதல் ஒரு வருட காலம் ..நீங்கள் முதலீடு செய்யாமல் கத்துக்கணும்.. அதுக்கு பிறகு தான் நீங்கள் முதலீடு செய்யணும்...இல்ல நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் எனக்கு பணம் போட்ட தர்றாங்க அப்படின்னு நீங்க டிராவல் பண்ணிட்டே இருந்தீங்கன்னா ஒரு கட்டத்துக்கு மேல நீங்க மிகப் பெரிய கடன்காரனாக இருப்பீங்க எல்லார்கிட்டயும் வாங்கி போட்ட பணத்தை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீங்க.. இது அடுத்தடுத்த கட்டங்களுக்கு போயி உங்களோட வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவீர்கள்..

நீங்க முதலீடு செய்து வருமானம் ஈட்டனும் என்று நினைப்பவரா?  அந்த எண்ணம் உள்ள அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் நாம் ஒரு விஷயத்தை சரியா தவறா என டிஸ்கஸ்  செய்ய முடியும் ..அதுக்கு நாம எல்லாரும் ஒரு குரூப்ல இருக்கணும்..

https://chat.whatsapp.com/DXW4nDw0mHS6Y3W61OWvGV



CANTACT  
யுவராஜ் (yuvaraj)
9942078206 (WhatsApp msg பண்ணுங்க)




Sunday 27 March 2022

கிரிப்டோ வில் முதலீடு செய்ய இதெல்லாம் தெரியணும்பா கண்டிப்பா 😊😊

கொரோனோக்கு பிறகு 60 சதவீதம் மக்கள் கிறுப்டோவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.. ஏனென்றால் இன்று உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வரும் விஷயம் கிரிப்டோ..
 மேலும் அனைத்து செய்தித்தாள்களிலும் வலைதளங்களிலும் கிரிப்டோ பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன.
 இதனால் மக்களுக்கும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது ..
ஆனால் அதில் எவ்வாறு முதலீடு செய்வது ? அதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன போன்றவற்றை தெரிந்து கொள்ளாமல் யாரோ சொல்கிறார்கள் என்று கிறுப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து சென்றவர்களே அதிகமாக உள்ளனர்...

கிறிப்டோ என்பது சூதாட்டம் அல்ல.. அது ஒரு தொழில் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. மேலும் ஒரு தொழிலில் நீங்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அதைப்பற்றி குறைந்தது ஒரு அறுபது எழுபது சதவீதமாவது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.. ஆனால் இன்றைய சூழ்நிலையில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் உள்ளே வந்து பணத்தை இழப்பவர்கள் அதிகமாக உள்ளனர்..

கிரிப்டோ வில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன.. நீங்கள் அதைப்பற்றி தெரிந்து கொண்டாலே தாங்களாகவே தனிநபராக முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம்...

மேலும் அதைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்ள ஒரு இரண்டு வருடங்களாவது ஆகும் ..அதற்கான கால அளவை நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.. அப்பொழுது தான் நீங்கள் நிலையாக கிறிப்டோவில் தொடர முடியும்.. எதிர்காலத்தில் கிறிப்டோ ஒரு அசைக்க முடியாத தொழிலாக இருக்கும்..

கிரிப்டோ என்றால் என்ன? அதற்கான முதலீடு எவ்வளவு ? நிலையான வருமானம் தருமா? சூதாட்டமா? 
அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? போன்றவற்றை அறிந்துகொள்ள நீங்கள் ஒன்று கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் 
ஆனால் இன்றைய சூழ்நிலையில் அனுபவம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர் ..
மேலும் இன்று கிரிப்டோவில் முதலீடு செய்ய  நினைப்பவர்கள் யாரிடம் சென்று எவ்வாறு அதை கற்றுக் கொள்வது என்று தெரியாமல் உள்ளனர்.. அவ்வாறு தெரியாமல் வருவதற்காகவே 
நான்கு வருட அனுபவமுள்ள நான்.. கிறுப்டோ பற்றிய முழு தகவல்களையும் அவர்களது சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளும் வகையில்
 கன்சல்டன்சி ( Consultancy) நடத்தி வருகிறேன்..

எந்த ஒரு தொழிலையும் செய்வதற்கு முன் அனுபவம் அவசியம் அல்லது அனுபவத்தில் உள்ளவர்களின் அறிவுரை அவசியம் அப்பொழுதுதான் நாம் அந்தத் தொழிலில் நிலையாக ஜெயிக்க முடியும்..

என்னிடம் தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் கிருப்டோவில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ன ?
 கிரிப்டோ என்றால் என்ன? 
அது எவ்வாறு செயல்படுகிறது ?அதில் எவ்வாறு முதலீடு செய்வது? எவ்வளவு முதலீடு செய்வது? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? போன்றவற்றை கேட்டு தெரிந்து கொண்டு பிறகு நீங்கள் முழுமையாக முதலீடு செய்து வெற்றி பெறலாம் மேலும் சந்தேகம் வரும் நேரங்களில் என்னை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்கப்படும்...

தற்பொழுது பலபேர் யாரோ ஒருவரை நம்பி பின்னால் சென்று யூடியூப் சேனல், டெலகிராம் குரூப் ஆகியவற்றில் இணைந்து, அவர்களை பின் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டு, தற்போது முதலீடு செய்த தொகை குறைந்து விட்டால் அதை எவ்வாறு எடுப்பது? அடுத்து முதலீடு செய்யத் தெரியாமல் தவிப்பது, பலபேர் முதலீடு செய்து பலரை நம்பி பாதிவழியில் திக்குத் தெரியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு செல்லாமல் தவிர்க்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்... அவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்களே கற்றுக்கொண்டு பின் முதலீடு செய்து ஜெயிப்பது தான் ஒரே வழி..

மேலும் ஐந்தாயிரம் கொடுங்கள் பத்தாயிரம் கொடுங்கள் இரண்டு மடங்காக நான்கு மடங்காகும் மேலும் புதிய காயின் லான்ச் ஆகியுள்ளது அதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்று பல போர்ஜரி வேலைகள் இந்த கிரிப்டோ ஃபீல்டில் நடந்துகொண்டுதான் உள்ளது அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்..

இங்கு தற்பொழுது கிருப்டோவிக்கு கோர்ஸ் என்று எதுவுமில்லை எனவே அனுபவம் தான் தற்பொழுது கோர்ஸ் ஆக உள்ளது அனுபவம் உள்ளவர்களை கேட்டு தெரிந்து கொண்டு ஒரு இரண்டு அல்லது நான்கு மாதங்கள் அதைப் பற்றிய வீடியோக்களை பார்த்து கற்றுக் கொண்டு, அது வரும் சந்தேகங்களை என்னை தொடர்புக்கொண்டு கேட்பதன் மூலம் நீங்கள் தெளிவாகி பின்பு முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஜெயிக்கலாம்.


முதல் நிலை...

கிருப்டோ என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது .. ?

இரண்டாம் நிலை

கிரிப்டோ வில் நம்பகமாக எவ்வாறு முதலீடு செய்வது எங்கே முதலீடு செய்வது 

மூன்றாம் நிலை..

முதலீடு எவ்வளவு செய்வது?கிருப்டாவில் எந்தெந்த முறையில் முதலீடு செய்வதின் மூலம் நாம் நிரந்தர வருமானத்தை பெற முடியும். என்பது தான் மூன்றாம் நிலை


இந்த மூன்று நிலைகளையும் நீங்கள் தெரிந்து கொண்டு அதை பயிற்சியாக செய்து அதில் வரும் சந்தேகங்களையும் முழுமையாக தீர்த்துக்கொள்ள மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும்.. நீங்கள் அந்த மூன்று முதல் ஆறு மாதங்கள் கற்றுக்கொண்டு முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த கிரிப்டோ முதலீட்டாளராக மாறமுடியும்..

நீங்கள் கிரிப்டோ முதலீடு செய்து வருமானம் ஈட்ட ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எங்கள் அருகில் இருந்தால் நேரடியாக உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும் ..
தொலைவில் உள்ளவராக இருந்தால் மொபைலின் மூலம் உங்களுக்கு பயிற்சி வழங்கப்படும் ..
பயிற்சிக்கான கட்டணம் 

முதல் நிலைக்கு  1000 ரூபாய்..
இரண்டாம் நிலைக்கு 2000 ரூபாய்
மூன்றாம் நிலைக்கு 5000 ரூபாய்



முதல்நிலையில் கிரிப்டோ அது எவ்வாறு செயல்படுகிறது அதில் உள்ள காயின்கள் பற்றியும் அது எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது என்பது பற்றியும் விளக்கப்படும்.. மேலும் நம்பகமான காயங்கள் எவை என்றும் உங்களுக்கு தெரிவிக்கப்படும் அது ஏன் என்றும் விளக்கப்படும்..

இரண்டாம் நிலையில் நீங்கள் உங்களது பணத்தை எவ்வாறு எக்சேஞ்சு களுக்கு மாற்றலாம் என்றும் எக்சேஞ்ச் என்றால் என்ன பிளாக்செயின் என்றால் என்ன போன்ற சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும். மேலும் அந்த எக்ஸ்சேஞ்ச் கள் ஏன் அவ்வளவு நம்பகமானவை என்றும் என்பதுபற்றி தெரிவிக்கப்படும்

மூன்றாம் நிலையில் எவ்வளவு முதலீடு செய்வது, முதலீட்டை எவ்வாறு எங்கெங்கு எவ்வளவு முதலீடு செய்வதன் மூலம் நாம் நிரந்தர வருமானம் பெற முடியும் என்று முக்கியமான விஷயங்கள் நுணுக்கங்கள் போன்றவை கற்றுத் தரப்படும்..

இதை தொழிலாக செய்பவர்கள் மட்டும் என்னை தொடர்பு கொள்ளலாம்.. 
ஆர்வமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 
தொடர்பு கொள்ள...

WhatsApp இல் குறுஞ்செய்தி அனுப்பவும் பின்பு call செய்யவும்..

Cantact  9942078206













10 இலட்சம் சேத்துறது இவ்ளோ ஈஸிஆ....

கிரிப்டோவில் நிலையான வருமானம் வேண்டும் என்றால் ,மிகப் பெரிய முதலீடும் , பொறுமையும் தேவைப்படும்..

ஒரே ஒரு இடத்தில் நாம் முதலீட்டை முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானத்தை பெற முடியாது. எனவே நமது முதலீட்டை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் முதலீடு செய்யும் பொழுது நமக்கு நிலையான வருமானம் கிடைக்கும்..

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் முதலீடு செய்வதற்கு நமக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது என்பதே நிதர்சனம்...

அந்த மிகப்பெரிய முதலீட்டை தனியொரு நபர் முதலீடு செய்வது என்பது இப்பொழுது சாத்தியமில்லாதது... எனவே அனைவரும் சேர்ந்து பெரிய முதலீட்டை சேர்க்க வேண்டும் என்பதற்கே இந்த குரூப் உருவாக்கப்பட்டுள்ளது..

மேலும் மிகவும் பாதுகாப்பாகவும் , HIGHRISK இல்லாமலும் ,
நிலையான வருமானம் பெற மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது..

கிரிப்டோ வில் நான்கு அல்லது ஐந்து முறைகளில் நாம் நிலையான வருமானத்தை பெற முடியும்..

அதற்கான மிகப்பெரிய முதலீடாக 10 லட்சம் தேவைப்படும்..

இந்தப் பத்து லட்சத்தை 25 நபர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாயாக பெறுவதன் மூலம் நாம் இந்த மிகப்பெரிய முதலீட்டை திரட்ட முடியும் இதன் மூலம் மிகப்பெரிய முதலீடும் கிடைக்கும் நிலையான வருமானத்தையும் பெற முடியும்

இதன் ஆரம்ப கட்டமாக 10 நபர்களை சேர்த்து அவர்களிடம் நமது திட்டத்தை விளக்கி ஒவ்வொரு நபரிடமிருந்து ஒரு லட்சம் பெறுவதே இதன் நோக்கம்..

இந்தப் பத்து லட்சம் எவ்வாறு முதலீடு செய்யப்படும் என்று இப்பொழுது சொல்கிறேன்.. முதலாவதாக காயின் களை மிகப்பெரிய அளவில் வாங்கி விற்பதன் மூலம் நிரந்தர வருமானம் பெற முடியும் அதற்கு மூன்று லட்சமும்

காயின் நிலை ஸ்டாக்கிங் செய்வதன் மூலம் மாதாமாதம் நிரந்தர வருமானம் செய்ய முடியும் அதற்கு மூன்று லட்சமும்

காயின் களை வாங்கி peer-to-peer முறையில் நிரந்தர வருமானம் பெற 3 லட்சமும்

காயங்களை மைனிங் செய்வதற்காக ஒரு லட்சமும் முதலீடு செய்யப்படும்


தற்பொழுது செய்யப்படும் முதலீடு ஒரு லட்சம்.. அதை ஒரே தவணையில் தர இயலாதவர்கள் அவர்கள் கிடைக்கும்பொழுது 5 ஆயிரம் ரூபாயாகவும் 10 ஆயிரம் ரூபாய் தருவதன் மூலம் நாம் இந்த மிகப் பெரிய முதலீட்டைப் சேர்த்த முடியும்..

முதலீடு செய்த பின் நாம் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும்..
ஏனென்றால் எந்த ஒரு தொழிலும் முதலீடு செய்த பின் அடுத்த நாளே வருமானம் வராது...

ஏனென்றால் கிரிப்டோ வைப் பொறுத்தவரை காலம் மிகவும் முக்கியம் லாபம் வரும் பொழுதுதான் நாம் லாபத்தை பெற முடியும் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவே ஒரு வருட காலத்தில் நாம் செய்து வைத்த முதலீடுகள் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு வருடகாலம் கிடைத்து நாம் கணக்குப் பார்த்து லாபத்தை எடுத்துக்கொள்ளலாம்...

இதில் சந்தேகம் உள்ளவர்கள் டிஸ்கஸ் செய்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்..

""சிறுதுளி பெருவெள்ளம்""

 ""ஒற்றுமையே வலிமை""

கிரிப்டோ ஒரு சூதாட்டமா...

கிரிப்டோ சூதாட்டமா?
 முதலில் சூதாட்டம் என்றால் என்ன சூதாட்டம் என்பது நாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற நினைப்பது மேலும் குறுக்கு வழியைக் கையாள்வது அதுதான் சூதாட்டம்...
கிரிப்டோ ஒரு சிறந்த தொழில்... முதலில் தொழில் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. தொழில் என்பது என்னவென்றால் நாம் ஒரு முதலீடு செய்கிறோம் அதில் லாபம், நட்டம் என அனைத்தும் வரும் மேலும் நாம் வாழ்க்கை சீராக செல்வதற்கு தேவையான வருமானம் வருகிறதா என்பதுதான் தான் தொழில்...

மேலும் ஒரு தொழில் என்றால் அதற்கான முதலீடு தேவைப்படும்.. அந்த முதலீடு தொழிலுக்கு முதலீடு செய்வதன் மூலம் நாம் அதில் வேலையை செய்வதால் நமக்கு வருமானம் வரும் .
ஆனால் இங்கு வருபவர்கள் தாங்கள் செய்த முதலீட்டுக்கு நூறு மடங்கு இருநூறு மடங்கு வருமானம் வேண்டும் அதுவும் குறைந்த காலத்தில் வேண்டும் என்று வருகிறார்கள்..
 அப்படி வரும்பொழுது அது சூதாட்டமாக பார்க்கப்படுகிறது.

 மேலும் அவர்கள் குறைந்த முதலீட்டைக் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாந்து திரும்பி சென்று அனைவரிடமும் இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்கிறார்கள்..

 நாம் ஒரு தொழில் செய்யும் பொழுது அதை முழுவதுமாக கற்றுக்கொண்டு பிறகு முதலீடு செய்ய வேண்டும். பிறகு அதில் நாம் லாபத்தை எதிர்பார்க்க வேண்டும் ,அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகும்.. 

நாம் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி கற்றுக் கொள்ளாமல் பணம் வரும் என்று யாரோ சொல்வதை நம்பி உள்ளே வந்து பணத்தை முதலீடு செய்து என்ன ஏது என்று தெரியாமல் இழந்து விட்டு செல்வதால் நாம் கிறிப்டோவை நம்பகம் இல்லாத சூதாட்டம் என்று கூறிக்கொள்கிறோம் ... 
மேலும் ஒரு தொழில் என்றால் என்ன முதலீடு செய்கிறோம் அதற்கு என்ன லாபம் வரும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் நாம் பெட்டி கடை வைத்தால் அதில் என்ன லாபம் வரும் அதைத்தான் எதிர்பார்க்க வேண்டும் ஆனால் கிரிப்டோவுக்கு வருபவர்கள் பெட்டிக்கடை முதலீட்டை வைத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட் லாபத்தை எதிர்பார்க்கிறார்கள் நமக்கு சூப்பர் மார்க்கெட் லாபம் வேண்டுமென்றால் நாம் சூப்பர் மார்க்கெட் போடுவதற்கான முதலீட்டை முதலீடு செய்யவேண்டும் இதை புரிந்து கொண்டாலே நீங்கள் கேட்டவை சூதாட்டம் அல்ல தொழில் என்று உணர்ந்து கொள்வீர்கள்....

Monday 14 March 2022

CRYPTO (கிரிப்டோ) அப்படீன்னா இப்ளோதானா...

 கொரானாக்கு அப்புறம் நீங்க நிறைய பேரு யூஸ் பண்ணிக்கிற வார்த்தை.. இல்லைனா கேட்டு இருப்பீங்க.. ஏன்னா இந்த உலகத்துல கிரிப்டோ அடுத்த நம்பகமான ஒரு தொழிலா இருக்குது.. இது உலகளாவிய தொழில்..

கிரிப்டோ என்பது டிஜிட்டல் காயின்களின் ஒட்டுமொத்த தொகுப்பின் பெயர்..

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்த மார்க்கெட் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பையும் நிலைத்தன்மையும் உச்சத்தையும் எட்டியுள்ளது

ஒரு சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கரன்சி ஆக கிரிப்டோ காயின்கள் உள்ளது மேலும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையும் உள்ளது..

மேலும் ஒரு விஷயம் கிரிப்டோ காயின்களை கொண்டு உலகின் எந்தவொரு நாடுகளிலும் நாம் ஹோட்டல் புக் செய்ய முடியும் என்பதே
  இதன் அபார வளர்ச்சி..

மேலும் இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ், ஹோட்டல் புக்கிங் , பிளைட் டிக்கெட் புக்கிங், கரண்ட் பில் கூட கட்ட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்..

உலகில் உள்ள எந்த தொழிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இதில் உள்ளது.. முதலீட்டாளர்கள் மட்டுமே இதன் முதலாளிகள்... முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த காய்ன்களை ஏற்ற முடியும் இறக்கவும் முடியும்.. எந்த ஒரு அரசாங்கத்துக்கும் கட்டுப்படாது.. அரசாங்கங்கள் தான் இதை ஏற்றுக் கொண்டுள்ளன..

பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு EXCHANGES செயல்படுகின்றன.. பாதுகாப்பான காயிங்கள் நிறைய உள்ளன..

மேலும் தகவல்களுக்கு telegram group il இணைந்து கொள்ளவும்..

https://t.me/Crypto_Arasan










Sunday 13 March 2022

கிரிப்டோவில் முதலீடு செய்ய mindset அவசியம்..

கொரோனாக்கு பிறகு நிறைய இளைஞர்கள்,   ஒரு நல்ல தொழில் வேண்டும் என்று கிரிப்டோவை
 நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்..

ஆனால் உள்ளே வரும் 100 முதலீட்டாளர்களில் 70% பேர் கிரிப்டோ வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு சென்று விடுகின்றனர்? இதற்கு காரணம் என்ன?

அதுக்கான காரணம் MINDSET(மைண்ட் செட்) தான்..

ஆம் .பெரும்பாலானோர் கிரிப்டோவில் முதலீடு செய்தால்  ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று மைண்ட் செட்டில் தான் உள்ளே வருகின்றனர்..

ஐந்தாயிரம் பத்தாயிரம் முதலீடு செய்து முதலில் TRAIL பார்க்கலாம் என்று தான் இங்கே காலடி எடுத்து வைக்கின்றனர், மேலும் குறைந்த முதலீட்டில் குறைந்த நேரத்தில் மிகப்பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம் என்று இவர்களே  நினைத்துக் கொண்டு  வருகின்றனர்..அதை மூளையில் செட் செய்துவிடுகிறார்கள்.. ஆனால் அவ்வாறு நடக்காத போது இதை பொய் என்று நினைத்துவிட்டு அதை விட்டு வெளியேறி விடுகின்றனர் 70% பேர்...

ஆனால்  கிரிப்டோவில் நீங்கள் தொடர அதை பற்றிய புரிதலும் அனுபவம் தேவை என்பதை உணராமல் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் மட்டும் இங்கு காலடி எடுத்து வைக்கின்றனர்.அதுவும் யாரோ சொல்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திறகாக இங்கே வந்து முதலீடு செய்கின்றனர்..

கிரிப்டோ என்பது மற்ற தொழில்களை போல இதுவும்..ஒரு மிகச் சிறந்த தொழில் அதை சரியான முறையில் செய்வதன்மூலம் நாம் ஒரு நிரந்தர லாபத்தை பெற முடியும்..

மேலும் கிரிப்டோ பற்றிய புரிதல் மிகவும் அவசியம் ... அதைப் கற்றுக் கொள்வதற்கான காலமும் மிகவும் முக்கியம்..


மேலும் தெரிந்துகொள்ள telegram group இல் இணைந்தது கொள்ளவும்

https://t.me/Crypto_Arasan



CRYPTO & FOREX-- ல் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை..

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து கொள்ளுங்கள் இந்த புகைப்படத்திற்கும் ,  கிரிப்டோ மற்றும் பாரக்ஸ்சிக்கும் தொடர்பு உள்ளது என்றால் நம...